22-10-2009(thu) 24-10-2009(sat)
எப்போதுமே யோசித்து
இறுதியான, உறுதியான முடிவெடுக்கும் தி மு க , இப்போவெல்லாம்
இப்படி இரண்டே நாளில் கண்டன கூட்டத்தை, புதிய அணைக்கு எதிர்ப்பு என மாற்றிவிட்டது
முதலில், கடந்த வியாழ்க்கிழமை அன்று 'மத்திய
இணை அமைச்சரை கண்டித்து மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம்' என்றும்\
இன்று,"முல்ல்லைப்பெரியாறு புதிய அணைக்கு தமிழ்நாடு எதிர்ப்பு" என்றும் முரசொலி தி மு க விளம்பரம்.
என்னாச்சு? எதனால் இந்த தடுமாற்றம்?
>
0 comments:
Post a Comment